Connect with us

#24 Exclusive

பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு பெண்கள் தான் காரணம்..! பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்!

Published

on

நேற்று சென்னையில் நடைபெற்ற பாடல் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல இயக்குனர் பல கருத்துக்களை பதிவு செய்தார். அதில் முக்கியமாக பெண்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் கே.பாக்யராஜ்.

ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்தலும் சின்னவீடு வைத்து கொண்டலும் பெரிய வீட்டை பாதிப்பதில்லை ஆனால் பெண்கள் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றால் தவறான வழியில் சென்றாலோ அவரின் கணவரையும் குழந்தைகளையும் கொன்று விடுகிறார்கள்.

Loading...

குறிப்பாக பெண்கள் போனில் பேசும் பொறு போனை தனியாக சென்று சத்தமில்லாமல் பேசுவது ஏன்?ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் போக முடியும். பொள்ளாச்சி நடந்த பாலியல் பிரச்சனைக்கு பெண்களே காரணம், பெண்கள் இடம் கொடுத்திருக்காவிட்டால் இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது என்று கூறினார் இயக்குனர் கே.பாக்யராஜ்.

Loading...

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552