Connect with us

#24 Exclusive

தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரியில் நுழைய முயன்ற காங்கிரஸ் தலைவர் மீது காவல்துறை விசாரணை!!!

Published

on

தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரியில் நுழைய முயன்ற காங்கிரஸ் தலைவர் மீது காவல்துறை விசாரணை!!!


இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆனது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலில் மக்கள் அமைதியான முறையிலும் தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நடக்கும் பகுதியில் எம்எல்ஏ அல்லது எம்பி உள்ளே வர அனுமதி இல்லை என்பது தேர்தல் விதிமுறை ஆகும். இம்முறைகளை கடைபிடிக்காமல் காங்கிரஸ் தலைவரான கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார்.
நாங்குநேரி நுழைய முயற்சி செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நுழைய முயன்றபோது சுற்றியிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share