#BREAKING பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் லடாக் எல்லையில் இருக்கிறார் ! ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி !!

பிரேக்கிங் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் லடாக் எல்லையில் இருக்கிறார் ! ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி !!

Loading...

இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் எல்லை சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி யாருக்கும் எந்தவித தகவலும் அளிக்காமல் தானே நேரடியாக களத்திற்கு சென்று இருக்கிறார்.

அதிலும் எங்கு பதற்றம் நிறைந்து காணப்படுகிறதோ அதே இடத்திற்கு பிரதமர் நேரடியாக சென்று களத்தில் இருக்கும் ராணுவ வீரர்களிடம் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார், ஒரு நாட்டின் பிரதமர் பதற்றமான இடத்திற்கு நேரடியாக சென்று அங்கு போர் சூழலில் ஆய்வு செய்வது இதுவே முதல்முறை.

Loading...

பிரதமர் மோடி தனது ஆட்டத்தை தொடங்கி இருப்பதாகவும் இனி சீனாவின் மீது விழும் முதல் அடி இந்தியா உடையதாக இருக்கும் என ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*