பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!.

பிளஸ் 2 தேர்வு முடிவில் இப்படி ஒரு குழப்பமா? கல்வி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!!.

Loading...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கு தற்போது 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவு பெற்று, தற்போது மீண்டும் தமிழகத்தில் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் தமிழகத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்து, அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருந்தன,

இந்நிலையில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும், தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய பிறகு வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். கொரோன தொற்று

Loading...

காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி வருவதால், இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும் என்றும் தெரிவித்து இருந்தார்.தற்போது பிளஸ் 12 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் சிக்கல் இருப்பதால் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவது தாமதமாகிறது, இது குறித்து

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனை படி வெளியாகும் என்றும், கொரோனா பிரச்சனைகள் தீர்ந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், மற்றும் தற்போது பள்ளிகளுக்கு பட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*