முதல் முறையாக வந்துள்ளேன் காஜா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் !

நடிகை காஜல் அகர்வால் முதல்முறையாக தாஜ் மஹால் சென்று உள்ளார். அப்போது அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை instagram பக்கத்தில் பதிவிட்டார்.

Loading...

தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால். சில வாரங்களுக்கு முன் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் திரையரங்குகளில் மிக வெற்றியை குவித்து வருகிறது இந்நிலையில் ,அடுத்ததாக “குயின்” திரைப்படத்தின் ரீமேக்கான காஜல் அகர்வால் நடித்த ’ திரைப்படம் பாரிஸ் பாரிஸ் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து சங்கர் இயக்கி வரும் இந்தியன் – 2 திரைப்படத்திலும் கமலுடன் ஜோடிசேர உள்ளார்.

இவ்வாறு பிசியா நடித்துக்கொண்டு இருந்தாலும், இன்று நடிகை காஜல் அகர்வால், உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ் மஹால் சென்றுள்ளார் . அப்போது அங்கு அவர் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படங்களையும் instagram வில் பதிவிட்டு நான் முதன்முறையாக தாஜ் மஹாலுக்கு வந்துள்ளேன்.நான் தாஸ் மஹாலை பார்த்தவுடன் என்னையே மறந்துவிட்டேன் .தாஜ் மஹாலின் அமைப்பையும் அழகையும் பற்றி அதிகமாக கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் தற்போது இவற்றின் கட்டிடக்கலை, உட்புறங்களின் விவரம் ஆகியவற்றை உணர்கிறேன் என வியந்து

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*