டாப் ஆங்கிளில் போட்டோ போஸ் கொடுத்த அம்ரிதா ஐயர்!! வைரல்..

டாப் ஆங்கிளில் போட்டோ போஸ் கொடுத்த அம்ரிதா ஐயர்!! வைரல்..

Loading...

நடிகை அம்ரிதா ஐயர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, திரையுலகில் ஆர்வம் இருப்பதால் மாடெலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.பின்பு தமிழில் 2016ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விஜய்யின் திரை படம் தெறி
ஆகும் . இத்திரைப்படத்தில் சிறு தோற்றத்தில் தோன்றி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்பு இயக்குனர் தன சேகரன் இயக்கத்தில்

படைவீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.மற்றும் அதனை தொடர்ந்து காளி திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அம்ரிதா ஐயர் தமிழில் ஒரு ஹீரோனியாக அறிமுகமாகினாலும், இவரை ரசிகர்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்பட்ட படம் பிகில் ஆகும். இப்படமானது இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய்

Loading...

நடிப்பில் உருவான படத்தில், கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் தென்றல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்தினை மூலம் தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு ரசிகர்களை கொண்டுள்ளார் அம்ரிதா ஐயர். வெற்றி படங்களான பிகில் படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருகின்ற நிலையில் தற்போது பிக் பாஸ் கவின் அவர்களுடன் இணைந்து லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது உலக முழவதும் கொரோன

தொற்று காரணமாக சினிமாத்துறையில் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில், ஊரடங்கில் சில நாட்களாக சமூக

வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வந்தனர் நடிகை அம்ரிதா ஐயர். தற்போது ரசிகர்களை கவரும் வகையில் சிவப்பு உடையில் டாப் ஆங்கிள் போட்டோ ஷூட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*