Connect with us

#24 Exclusive

உடனடியாக பெட்ரோலை வாங்கி வைத்து கொள்ளுங்கள் முழு போர் தொடங்கியது? தாக்குதல் வீடியோ உள்ளே

உடனடியாக பெட்ரோலை வாங்கி வைத்து கொள்ளுங்கள் முழு போர் தொடங்கியது, தாக்குதல் வீடியோ உள்ளே

ஈரான் : இஸ்லாம் மதத்தில் உள்ள இரண்டு சாதிகளான சன்னி சியா முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது அமெரிக்கா ஈரான் இடையே முழு அளவிலான போர் உண்டாகும் வரை வந்துள்ளது, இன்று காலை ஈரான் ராணுவம் ஈராக்கில் உள்ள 5 அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கியதில் 50 -ற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஈரான் அமெரிக்க போர் தொடங்கிய அடுத்த நிமிடத்தில் கட்சா எண்ணையில் மதிப்பு 3.5% உயர்ந்துள்ளது, இதனால் அடுத்து அமெரிக்கா ஈரான் மீது மிக பெரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்படும் நிலையில் கட்சா எண்ணெய் மதிப்பு 20% வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது, இது உலக அளவில் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Loading...

மேலும் அமெரிக்க விமானப்படையின் 6 “பி52 STRATO FORTRESS” விமானங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான டீயகோ கார்சியா தீவில் உள்ள கேம்ப் தன்டர்கோவ் தளத்திற்கு வந்துள்ளன. (கன்னியாகுமரியில் இருந்து தென்மேற்கு திசையில் சுமார் 1,176கிமீ தொலைவில் உள்ளது) இப்படை தளம் ஈராக், ஆஃப்கானிஸ்தான், வளைகுடா யுத்தங்களில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

இந்த விமானங்கள் சுமார் 32,000 கிலோ எடையிலான குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை மேலும் அமெரிக்க அணு ஆயுத தாக்குதல் வரைவில் மிக முக்கியமான இடம்பெற்றுள்ளன.பெண்டகனிலிருந்து கிடைக்கப்பெற்ற நேரடி உத்தரவின் பேரில் வந்துள்ள இந்த விமானங்கள் ஈரானுடன் போரில் பங்குகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஈரான் பதில் தாக்குதல் நடத்தாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால், இன்று இரவிற்குள் அமெரிக்கா – ஈரான் ஆதரவு நாடுகளுக்கு இடையே முழு போர் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் ஈரான் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து இந்தியா இஸ்லாமியர்களை சித்தரவதை படுத்துவதாக குற்றம் சுமத்தி இந்தியாவின் எதிர்ப்பை பெற்றுள்ளது, ஆனால் பாகிஸ்தான் ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரான் இராணுவம் தளபதியை கொன்ற வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending