Connect with us

Uncategorized

கள்ளக்காதல் ஜோடிகள் செய்த செயல் நிறைவேறியது பெரியாரின் மூன்றாவது தீர்மானம் ! இப்போது சந்தோசமா?

1961 – ம் ஆண்டு சேலம் மாநாடு குறித்து ரஜினி பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, பெரியார் ராமர் உருவ புகைப்படங்களை சர்சைக்குரியவகையில் செருப்பால் அடுத்தாரா இல்லையா? என விவாதங்கள் நடைபெற்றன இந்த சூழலில் அதே சேலம் மாநாட்டில்1961 ம் ஆண்டு சில முக்கிய தீர்மானங்கள் பெரியார் எனும் ஈவெரா முன்னிலையில் நிறைவேற்ற பட்டன அதில் மூன்றாவது தீர்மானமாக ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவதை குற்றமாக கருதக்கூடாது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அது தற்போது நடந்துள்ளது ஒருவர் மனைவி வேறொருவரை கூட்டி கொண்டு பணம் நகையை சுருட்டிக்கொண்டு ஓடியுள்ளார்
சென்னை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான கேசவன். இவருக்கு, கனகலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 6 மற்றும் 4-ம் வகுப்புகளில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கோவில்பட்டியைய் பூர்வீகமாக கொண்ட  கேசவன் சென்னை போரூர் மங்கள நகர் பகுதியில் 8 ஆண்டுகளாக சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார்.

தினமும் காலை 4 மணிக்கு டீ கடையைத் திறக்கும் கேசவன் இரவு 11 மணிக்கு மேல்தான் கடையை அடைத்துவிட்டு செல்வார். இந்நிலையில், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த முல்லை விவேக் என்பவருடன் கேசவனுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ரியஸ் எஸ்டேட் தரகரான விவேக், கேசவனுக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் இருவரும் பழகி வந்துள்ளனர். 2 பெண் குழந்தைகள், வீட்டிலிருந்த 5 லட்சம் ரூபாய் பணம், 20 சவரன் நகைகளை அள்ளிக்கொண்டு, இரண்டு மாதங்கள் மட்டுமே பழகிய ரியல் எஸ்டேட் தரகரோடு பெண் வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

மேலும் வீட்டிலிருந்த 5 லட்சம் ரூபாய் பணம் 20 சவரன் நகைகள் ஆகியவையும் மாயமாகியிருந்தன. பல இடங்களில் தேடியும் மனைவி குழந்தைகள் குறித்து தெரியாத நிலையில், போரூர் காவல்நிலையத்தில் கேசவன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்தான், கனகலட்சுமி, முல்லை விவேக்குடன் சென்றுள்ளது உறவினர் ஒருவர் மூலம் கேசவனுக்கு தெரியவந்துள்ளது. 

Loading...

தற்போது கேசவன் தனது குழந்தைகளையும் காணாததால் கலங்கி நிற்கிறார். இந்த சம்பவம் பெரியார் எது போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு கொடுத்துள்ளார் என்பதற்கு ஒரு உதாரணம் என்றும் இதுபோன்று இன்னும் பல கலாச்சார சீர்கேடுகளை விளைவிக்கும் கருத்துக்களை அவர் குறிப்பிட்டுள்ளார், என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending