Connect with us

#24 Exclusive

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !

மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்படும் இதற்கு மீன்பிடி தடை காலம் என்று பெயர், இந்த காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் பொருட்டு மாநில அரசுகள் மானியவிலையில் அரசி, ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கும்.

அதுபோக மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும் நாட்களின் மீனவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் அதன்படி 2019-2020 ஆம் ஆண்டு மீன்பிடி தடை காலத்திற்காக ரூ. 88 கோடி நிதியை
ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.

மீனவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ.5000 என 1.76 லட்சம் குடும்பங்களுக்கு நிதியுதவி
வழங்கப்படவுள்ளது. நடப்பாண்டுக்கான
மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல்
15ல் தொடங்கி ஜூன் 15ம் தேதி
முடிவடைந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. மீனவ அமைப்புகள் சார்பில் நிதியுதவி வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending