Connect with us

#24 Exclusive

கவர்ச்சி படத்தை வெளியிட்டு இளசுகளின் மனதை கிறங்கடித்த பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் பிர்சடா.!

கடந்த 4 நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெற்றிகரமாக ஓடிவருகிறது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா வெறும் 4 பாடலுக்கு வந்து நடனமாடும் கதாநாயகியாக இல்லாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

அதுவும் வேலை இல்லாதபோது சாதாரணமாக இருந்துவிட்டு 70 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்ததும் அவர் செய்யும் கூத்து சிரிப்பலைகளை வரவழைத்தது மெஹ்ரீன் இதற்கு முன்னர் கவச்சம் என்ற தெலுங்கு படத்திலும் , நெஞ்சில் துணிவிருந்தால் , நோட்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் இப்போது அவர் நடித்து வெளிவந்துள்ள பட்டாஸ் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில்

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார் அதை தொடர்ந்து அவரை இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தொட்டுள்ளது

Loading...

முதல் படம்

Loading...

இரண்டாவது படம்

மூன்றாவது படம்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending