இந்து மதத்தை பழிதீர்த்த பர்வீன் சுல்தானா இனி இவரை கோவிலுக்கு அழைத்து பேச சொல்வீர்களா? இதோ மதவெறியை தூண்டிய வீடியோ?

சமூகவலைத்தளம்.,

Loading...

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்து தெய்வங்களையும், நம்பிக்கையும் கிண்டல் செய்யவேண்டும் என்றால் நாத்திகர்கள், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய குழு ஒன்று இணைந்து அங்கு இந்துக்களின் நம்பிக்கையை கேலி கிண்டல் செய்து வம்பிழுக்கும்.,

அந்தவகையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் ஏற்பாடு செய்திருந்த மதநல்லிணக்க மாநாட்டிற்கு பர்வீன் சுல்தானா எனும் ஆசிரியர் வந்திருந்தார், இவரது பேச்சை அனைத்து சமூக மக்களும் மதங்களை கடந்து ரசிப்பது வழக்கம் இவருக்கு மொழி அழகி என்ற பட்டதையே இந்துக்கள்தான் கொடுத்தனர். மேலும் கோவில் திருவிழாக்களில் கலந்துகொண்டு ஆன்மீக உறையும் ஆற்றி இருக்கிறார்.

Loading...

ஆனால் இவை அனைத்தும் மத நல்லிணக்கத்தை வைத்து பேசவில்லை, பணத்திற்காக பேசியிருக்கிறார் என்பதனை பர்வீன் சுல்தானா நிரூபித்து விட்டார், மத நல்லிணக்க மாநாடு என்றால் அனைத்து மதத்தினையும் அரவணைத்து பேசவேண்டும் இல்லை தீவிரவாத இயக்கங்கள் தொடங்கி அனைத்து மாதத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் இவரோ இந்து மதத்தின் நம்பிக்கையை போறபோக்கில் தூற்றி பேசியுள்ளார்.

இதனை அருணன் போன்றோர் கைதட்டி ரசித்து வேடிக்கை பார்த்து ரசித்து மத நல்லிணக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.

இது முழு உரையில் இருந்து 7 நிமிட தரம் தாழ்ந்த பேச்சின் வீடியோ :-

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*