பண்ருட்டியில் விநாயகர் சிலை உடைப்பு…மீண்டும் கிளம்பியது சர்ச்சை

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியன்று, எல்லா மாநிலங்களிலும் மிகவும் அமைதியாக, எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து முடியும். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பிரச்சனையுடனே நடந்து முடியும். ஏனென்றால் மற்ற மாநிலங்களில் எல்லா மதத்தவரும், இவ்விழாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக, மற்ற மதத்தினரை விநாயகர் சதுர்த்திக்கு எதிராக தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வார்கள்.

Loading...

ஆனால் தற்போது இதனை அரசியல் வாதிகள் செய்கிறார்களோ இல்லையோ, மற்ற மதத்தினர் சீரும், சிறப்புமாய் செய்துவருகிறார்கள். ஆமாம் கடந்த முறை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடந்த வியாயகர் ஊர்வலத்தில் அந்த பகுதி இஸ்லாமியர்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை கொண்டு வீசி கலவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. பிறகு அந்த மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அதேபோல் இந்தவருடமும் பண்ருட்டியில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பண்ருட்டியில் நேற்று விநாயகர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது, குறிப்பிட்ட வீதிக்குல் விநாயகர் ஊர்வலம் செல்ல அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த பகுதிக்குல் ஊர்வலம் நடத்த எந்த தடையும் இல்லாத காரணத்தால், அந்த எதிர்ப்பையும் தாண்டி அங்கு விநாயகர் ஊர்வலம் சென்றது. அதனை பொறுத்து கொள்ள முடியாத அந்த பகுதி மக்கள், வியாயகர் சிலையை உடைத்தனர், இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*