Connect with us

#24 Exclusive

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு அடல்ட் படம்: ‘பல்லு படாம பாத்துக்கோ’ டிரைலர்

தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு சில அடல்ட் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் வெளிவந்து வெற்றி பெற்றதை அடுத்து அதிக அடல்ட் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது விரைவில் வெளிவரவிருக்கும் அடல்ட் திரைப்படம் ’பல்லு படாம பார்த்துக்கோ’

இந்த படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த டீசரின் முதல் காட்சியிலேயே குஞ்சோட குணமே அதனை பறக்க விடுவது தான், அதைப் பறக்க விடு, பறக்கலாமா இல்லை காயலாமா என்பதை அது பார்த்துக்கொள்ளும் என்று டபுள் மீனிங்க் உடன் ஆரம்பிக்கின்றது

இந்த டீசரில் பல காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும், கிளாமர் காட்சிகளும் உள்ளன. குறிப்பாக கடைசி காட்சியில் ஆபாசத்தின் உச்சமாகும் இருக்கும் காட்சிகள் உள்ளன. இருப்பினும் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading...

தினேஷ், சஞ்சிதா ஷெட்டி,மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை விஜய் வரதராஜ் இயக்கியுள்ளார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending