பாகிஸ்தானியர்கள் + தமிழக ஊடகங்கள் + பிரிவினைவாதிகள் அனைவருக்கும் ஆப்பு வைத்த தமிழக பாஜக ! அதிரடி முடிவு !

பாகிஸ்தானியர்கள் + தமிழக ஊடகங்கள் + பிரிவினைவாதிகள் அனைவருக்கும் ஆப்பு வைத்த தமிழக பாஜக ! அதிரடி முடிவு !

Loading...

சமூகவலைத்தளம்.,

இந்திய பிரதமர் மோடி சீனா அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று அரசுசாரா சந்திப்பாக தமிழகம் வர இருக்கின்றனர். இதற்கென சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் பகுதி முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தில் வந்துள்ளது.

Loading...

சந்திப்பின் நோக்கம் :-

பிரதமர் மோடி சீனா அதிபரை தமிழகத்தில் சந்திப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் பாகிஸ்தான், இலங்கை இரண்டு நாடுகளுக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து நேரடியாக உணர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அரசு சாரா சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அச்சம் :-

இந்தியாவுடன் சீனா நெருக்கம் காட்டுவதால் உலக அளவில் தமக்கு உள்ள ஒரே நாட்டின் ஆதரவையும் இழந்துவிடுவோமோ என்று அச்சத்தில் உள்ள பாகிஸ்தான் இதன்மூலம் எப்படியாவது மோடி – ஜின்பிங் சந்திப்பை உலக அளவில் திசை திருப்பி இந்திய பிரதமர் மோடியின் செல்வாக்கை குறைக்க எண்ணிவருகிறது.

ஊடகங்களும் இணைப்பு :-

பாக்கிஸ்தான் எண்ணத்தை அப்படியே நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் பணியாற்றும் எப்போதும் இந்தியாவையும் இந்திய பிரதமரையும் எதிர்த்து வரும் கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்கள் தீட்டிய திட்டத்தை தற்போது சமூகவலைத்தளங்களில் செயல்படுத்தி வருகின்றனர். அதாவது வழக்கம் போல் இந்திய பிரதமரை எதிர்த்து GOBACKMODI என ட்ரெண்ட் செய்துவரும் பிரிவினைவாத இயங்கங்களுடன் பாகிஸ்தானை சேர்ந்தவர்களும் இணைந்து ட்வீட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஜின்பிங்கை வரவேற்றும் இந்திய பிரதமர் மோடியை இகழ்ந்தும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தீட்டப்பட்ட திட்டம் :-

பிரிவினைவாதிகள் இணைந்து சரியாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களிடம் ஒன்றிணைந்து தற்போது ஆங்கிலம் மற்றும் சீனா மொழியிலும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீனா அதிபரை வரவேற்றும் வருகின்றனர்.

முறியடிக்கும் தமிழக பாஜக ஆதரவாளர்கள்.

பிரிவினைவாதிகளுடன் இணைந்து இந்திய பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு பதிலடியாக இந்திய தேசியத்தில் அக்கறை கொண்ட பலரும் #TNWELCOMESMODI என வரவேற்று பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த டேக் அதிரடியாக முன்னேறி வருகிறது.

பாகிஸ்தானியர்கள் + ஊடகங்கள் + பிரிவினைவாதிகளை ஒற்றை ஆளாக தெறிக்கவிட்டு வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த பாஜகவினர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*