OTT தளத்தில் கே.ஜி.எஃப்-2 ரிலீஸ் ஆகுமா!!நடிகர் யாஷ் விளக்கம்..

ஓடிடி தளத்தில் கே.ஜி.எஃப்-2 ரிலீஸ் ஆகுமா!!

Loading...

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் யாஷ், இவருடைய இயற்பெயர் நவீன் குமார் கௌடா ஆகும். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜம்பாடா ஹுடுஜி எனும் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார், பின்பு அதனை தொடர்ந்து நடித்த படங்கள் பல வெற்றி படங்களாக வெளிவந்தன, கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படமான, இப்படத்தில் யஷ், ஸ்ரீநிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப். இவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5

மொழிகளில் வெற்றி படங்களாக வெளிவந்தன. தற்போது நடிகர் யாஷ்க்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்து கே.ஜி.எஃப் படம் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் 80 கோடி மதிப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் கேஜிஎஃப் கோலார் தங்க சுரங்கத்தில் நடந்தன. திரைத்துறையில் பலரும் பேசப்பட்ட படமாகும், இதனை தொடர்ந்து இரண்டாம் பாகமான கேஜிஎஃப் 2 என்ற படம் இயக்கியுள்ளார். இப்படமானது ரசிகர் மத்தியில் பெரும்

Loading...

எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இப்படம் திரைக்கு அடுத்த அக்டோபர் மாதம் வெளியாகும் என இப்படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தற்போது கொரோன பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறப்பதற்கான தற்போது வாய்ப்பு இல்லாதால், இரண்டாம் பாகமான கேஜிஎஃப் 2 படம் மற்ற படங்கள் போல் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில், இது குறித்து நடிகர் யாஷ் வெளியிட்ட தகவலில், அக்டோபர் 23ஆம் தேதி

ஏற்கனவே படக்குழு அறிவித்த தேதியில் வெளியிடப்படுமா என்பது சந்தேகத்தில் உள்ளது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நடிகை நமிதாவிற்கு கொடுக்கப்பட்ட கட்சி பொறுப்பு பாஜகவில் புகைச்சல் !!!காத்திருந்து பார்ப்போம், பின்பு படம் வெளியிடுவது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார், என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*