OTT-யில் தலைவி படம் வருமா? வராத ?விளக்கம் அளித்த தலைவி பட நடிகை!!!!

OTT-யில் தலைவி படம் வருமா? வராத ?விளக்கம் அளித்த தலைவி பட நடிகை!!!!

Loading...

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை அமைக்கும் வகையில் எடுத்தபடம் தலைவி. இப்படமானது தமிழ் ஹிந்தி போன்ற மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது,


இப்படத்தின் இயக்குனர் மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் முக்கிய கதா பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார்.

Loading...


தலைவி பட பிடிப்பின் போது பல தடைகள் இருந்த நிலையில் இப்படத்தை சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியிட்ட ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் போல நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்தி வெளிவந்த நிலையில், இப்படமானது அதிக செலவில் எடுக்கப்பட்டு வருகிறது,

ஏனெனில் இப்படத்தின் நடிகை கங்கனா ரணாவத் தலைவி படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடியாது என மறுத்துவிட்டார், நடிகை கங்கனா ரணாவத் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்தார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*