Connect with us

#24 Exclusive

இந்த எண்ணெய்யில் மட்டும் விளக்கு ஏற்றி பாருங்கள் ????

Published

on

பல கோவில்களில் இலுப்பைமரம் ஸ்தலவிருச்சமாக இருக்கும். இதன் விதையிலிருந்து எடுப்பதுதான் இலுப்பைஎண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் விளக்கு ஏற்றபயன்படுகிறது. சிவன் கோவிலுக்கு சென்று இலும்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் மற்றும் இலுப்பைஎண்ணெய் வாங்கிகொடுத்தால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கும்.

பிரம்மமுகூர்த்தத்தில் வெள்ளி, செவ்வாய் அன்று ஐந்துமுக தீபம் குத்துவிளக்கில் இலுப்பைஎண்ணெய் ஊற்றி வெள்ளை திரிபோட்டு வீட்டில் ஏற்றவேண்டும். அவ்வாறு ஏற்றினால் அந்த வீட்டில்உள்ள குடும்பத்திற்கு சகல ஐஸ்வரியமும் நிறைந்து காணப்படும்.

இதோ ஐந்துமுகவிளக்கில் மஞ்சள் திரிபோட்டு இலுப்பைஎண்ணெய் ஊற்றி வழிபட்டால் குபேரன்அருள் மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மேலும் புத்திரபாக்கியமும் கிடைக்கும். சிகப்பு திரி போட்டு ஏற்றினால் வறுமை, கடன், தோஷம் போன்றவை நீங்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...

Trending