இனி PUBG வீடியோ கேம்க்கு தற்காலிமாக தடை!! அதிரடி உத்தரவு..

இனி PUBG வீடியோ கேம்க்கு தற்காலிமாக தடை!! அதிரடி உத்தரவு..

Loading...

உலக முழுவதும் மக்கள் பொதுவாக ஆன்லைன் மூலம் விளையாடும் வீடியோ கேம் மீது அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. அதில் முதல் இடத்தில் இருக்கும் வீடியோ கேம் PUBG வீடியோ கேம் ஆகும், அதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி ஆகும், இது போன்ற விளையாட்டுகள் விளையாட்டு போதையாகவும், மற்றும் அதிக நேரத்தை வீணடிப்பது மற்றும் குழந்தைகளின் உடல்

ஆரோக்கியத்தில் மற்றும் மனஅளவில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை இந்த விளையாட்டு ஏற்படுத்தி வருகின்றன. பப்ஜி (PUBG) (பிளேயர்அன்னவுன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ் என்ற வீடியோ கேம் சீனாவிற்கு மேலும் இரண்டு ஆப்பு அடித்தது இந்தியா ! இந்த முறை வேற லெவல் !!!2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் எனும் சப்பானியத் திரைப்படத்தினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பப்ஜி தென்கொரியாவினைத் தலைமையிடமாகக் கொண்டு

Loading...

செயல்படும் புளூஹோலின் கிளை நிறுவனமான பப்ஜி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு ஆனது தங்களைப் பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களைக் கொலை செய்வதைப்போன்றும், இதில் அதிகபட்சமாக நூறு நபர்கள் ஒரே சமயத்தில் விளையாட இயலும். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க பாதுகாப்பான இடங்களின் அளவானது குறைந்துகொண்டே செல்லும். இறுதியாக இருக்கும் நபர் வெற்றி பெற்றதாக

வடிவமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் வீடியோ கேம் மூலம் மன அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சிக்கு தூண்டும் வகையில் இருப்பதால் இவற்றை தடை செய்ய கோரி பல தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது PUBG வீடியோ கேம் விளையாட்டைத் தற்காலிமாக பாகிஸ்தான் தடை செய்து உள்ளது. இந்த ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டனர் இதுகுறித்து விசாரணை செய்ததில்

PUBG என்ற ஆன்லைன் விளையாட்டில் ஒரு டாஸ்கை மிஸ் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்து உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானில் பப்ஜிக்கு தற்காலிக தடை விதிக்க பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (PTA) முடிவு செய்துள்ளது. இதுபோன்று இந்தியாவில் தற்போது இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என குறிப்பிடத்தக்கது. முதல் அடியும் முடிவும் நாம் எழுதுவோம் பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடம் என்ன பேசினார்? சீனா கடும் அதிர்ச்சி

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*