Connect with us

#24 Exclusive

ஒரே நாளில் இந்திய அளவில் பேமஸான நம்ம ஊரு பாட்டி ! மோடி தான் காரணம் !! அடி ஜூட் !

Published

on

சமூகவலைத்தளம் :- தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளம் என்பது ஒருவர் மீது எந்த அளவு ஆதரவை பெற்று கொடுக்கிறதோ அதே அளவு எதிர்பினையும் பெற்று கொடுத்துவிடுகிறது, அதில் பல முக்கிய பிரபலங்களும் அடங்குவர், அதில் சற்று வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிலும் ஆதரவினை அதிகமாக பெற்று விளங்குபவராக இந்திய பிரதமர் மோடியை குறிப்பிடலாம்.

நேற்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் சிலர் NO CAA, NO NRC என அச்சிட்ட வாசகங்களை வைத்து சிலர் எழுந்து நிற்க பின்புறத்தில் மோடி மோடி என அவரது ஆதரவாளர்கள் அந்த கூட்டத்தை சிதறடித்துவிட்டார்கள், இந்திய அளவில் உள்ளதற்கு மாற்றாக தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருப்பதாக ஊடகங்கள் போன்றவை தெரிவித்து வந்தன இந்த சூழலில்தான் அவரது திட்டங்கள் மூலம் பயன் அடைந்தவர்கள் மோடியை மிக பெரிய அளவில்தனது குடும்பத்தில் ஒருவராக எண்ணி அதிக அளவில் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்பு வயதான பாட்டி ஒருவர் தமிழகத்தில் யார் எதிர்த்தாலும் நான் மோடியை ஆதரிப்பேன் என்றும் மோடி கொண்டுவந்த மலிவு விலை மருந்தகங்கள் மூலம் வயதான அவர் சிரமம் அடைந்த சூழலில் உயிருக்கு உத்தரவாதம் தந்து முதியோர்களின் வலியை அறிந்தவர், என்று ஆனந்த கண்ணீர் விட்டு மருந்தக உரிமையாளரிடம் பேசியிருந்தார்.

Loading...

அதனை தொடர்ந்து பெண் ஒருவர் அவரை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து ஏன் உங்களுக்கு மோடியை பிடிக்கிறது என கேட்க அவர் மோடி எனது மகன் என்றும் மகராசன் என்றும் பெத்த தாயை போல ஆனந்தத்தில் பேசினார், 2000 ரூபாயை மோடி செல்லாது என அறிவிக்க போறாராம் என்று பாட்டியிடம் கேட்க என்னிடம் 500, 200 ரூபாய் நோட்டுதான் இருக்கு என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

Loading...

இதனை மோடி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் மிக பெரியளவில் பகிர்ந்தனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாட்டியின் பேச்சு பரவ. அது மோடியின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது, இதனையடுத்து பாட்டியை வருகின்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும் அப்படி முடியாத பட்சத்தில் மோடி தமிழகம் வரும்போது அவரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோ கீழே

மோடியை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டம் இருந்தால் அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி ஆதரிக்கும் கூட்டமும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது, வயதானவர்கள் பலரும் மோடி கொண்டுவந்த மலிவு விலை மெடிக்கல் மூலம் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending