Connect with us

#24 Exclusive

இளம் பெண்ணை திருமணம் செய்த வெள்ளயங்கிரி தாத்தா ! பெரியாருடன் ஒப்பிடவேண்டாம் என கோவம் !

Published

on

சென்னை.,

E.v. ராமசாமி எனும் பெரியார் தனது வளர்ப்பு மகள் மணியம்மையை சொத்து பறிபோயிவிடும் என்ற காரணத்தை கூறி 40 வயது வித்தியாசம் உடைய சிறிய பெண்ணை கை பிடித்தார், இதனை பலரும் ஏற்காமல் இன்றுவரை விமர்ச்சித்து வருகின்றனர், வயது வித்தியாசம் ஒரு காரணம் என்றாலும் வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கலாச்சார சீரழிவை நிகழ்த்தி தந்தை மகள் உறவையே கெடுத்து விட்டதாக பலரும் தற்போது வரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் வேலையில்,

பெரியார் -மணியம்மை திருமணத்தை போன்றே தற்போது 71 வயதான வெள்ளயங்கிரி தாத்தா 29 வயது அனிதா எனும் இளம்பெண்ணை கைபிடித்துள்ளார், இந்த புகைபடம் இணையதளத்தில் வெளியாகி 90 களில் பிறந்தவர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து தங்களுக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் 71 தாத்தாக்களுக்கு திருமணம் ஆகிறது என்று கிண்டல் செய்தனர்.

Loading...

இந்த செய்தி அதிகமான நபர்களால் பகிரப்பட்டு கடைசியில் அந்த நபர் ஆந்திர எல்லையை ஒட்டிய வெள்ளயங்கிரி என்பதும் வசதி படைத்த அவரை 29 – வயதான அனிதா குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சிலர் தமிழகத்தை சேர்ந்த பெரியார் திருமணத்துடன் எங்களை இணைகிறார்கள் நான் எனது மகளை திருமணம் செய்யக்கூடிய கேவலமான பிறவி இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் வெள்ளயங்கிரி தாத்தா !

Loading...

இருப்பினும் நெட்டிசன்கள் விடாது அவரை கிண்டலடித்து வருகின்றனர். சொல்ல முடியாது இதையும் பெரியாரிஸ்ட்கள் புரட்சி திருமணம் என்று பேசினாலும் பேசுவார்கள் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending