வெண்ணீர் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா? இத்தனை நாள் இது தெரியாம இருந்திருக்கமே????

தினமும் காலை எழுந்தவுடன் வெண்ணீர் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடிப்பதனால் பலநன்மைகள் உள்ளன. இப்போ குளிர்காலம் என்பதனால் அதனால் ஏற்படும் தலைவலி, மூக்கடைப்பு, இவை மிதமான சூட்டில் வெண்ணீர் வைத்து குடித்தால் அந்தத்தொல்லை இருக்காது.

Loading...

இரவு தூங்கி காலை எழுந்தவுடன் உடம்பில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனை ஒரு டம்ளர் வெண்ணீர் குடிப்பதால் அந்த வெப்பத்தை வியர்வையாக வெளியேற்றி விடுகிறது. முகத்தில் உள்ள பருக்களை வெண்ணீர் குடிப்பதனால் மறைந்து விடும். ஏனெனில் இந்த பருக்கள் தூசியானாலும், எண்ணெய் பசையினாலும், உருவாகிறது.

வெறும் வயிற்றில் வெண்ணீர் குடிப்பதனால் ரத்தஓட்டம் சீராகும். ரத்தஓட்டம் சீராக இருந்தாலே உடலில் பலவிதமான நோய்களை குறைத்துவிடும். மலச்சிக்கலை தடுக்கிறது. குடலில் உள்ள கழிவுகளை வெண்ணீர் குடிப்பதனால் வெளியேற்றிவிடும்.

Loading...

உடல் எடையை குறைக்க உதவுகிறது. அரை ஸ்பூன் எலும்மிச்சம்பழ சாரை வெண்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்கிறது. மாதவிடாய் நாட்களில் வலிகள் ஏற்படும் பொழுது வெண்ணீர் குடித்து வந்தால் வழிகளை குறைக்கும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*