புது ஸ்டைலை பின்பற்றும் வடகொரியா ! காரோண வைரைஸ் இருக்கலாம் என்று சந்தேகம் இருந்தாலே போதும் என்ன ஆகும் தெரியுமா ?

கடந்த சில ஆண்டுகளாக உலகில் அனைவருக்கும் தெறித்த நாடாக மாறியுள்ளது வட கொரியா காரணம் அந்த நாடு செய்த ஏவுகணை சோதனைகள் தான் . சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்த நாட்டில் யாருக்காவது காரோண வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தாலே அவரை சுட்டு கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது .

Loading...

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இப்போது சீனாவை கடந்து பல நாடுகளுக்கும் பரவியுள்ளது இதுவரை இந்த வைரஸால் 1370 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை இந்த காரோண வைரஸால் மொத்தம் 61 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முயற்சியெடுத்து வரும் நிலையில்

இந்த வைரஸை கட்டுப்படுத்த வட கொரிய புதிய உக்தியை கையிலெடுத்துள்ளது அது காரோண வைரஸ் பாதிப்புள்ளது என்று சந்தேகப்படுபவர்களை சுட்டு கொள்வது . சமீபத்தில் சீனா சென்று வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவரை வடகொரியா ராணுவம் சுட்டு கொன்றுள்ளது . உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Loading...

இந்த செய்தியை வடகொரியா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது . தனது குடிமக்களை காப்பாற்ற இந்தியா விமானம் அனுப்பி மக்களை தாய்நாடு கொண்டுவந்து சிகிச்சை அளித்துவரும் நிலையில் வடகொரியாவின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*