வட இந்திய கறுப்பர் கூட்டத்திற்கு தர்ம அடி வைரலாகும் வீடியோ !!

தமிழகத்தில் இந்து தெய்வங்களை இழுவுபடுத்தும் கறுப்பர் கூட்டம் போன்ற அமைப்புகள் இந்தியா முழுவதும் இயங்குகின்றன, இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற சம்பவம் தற்போது இந்து கடவுள்கள் மற்றும் அரசர்களை தொடர்ந்து இழிவு படுத்திவரும் நபர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

Loading...

ஸ்டாண்டப் காமெடியன் சௌரவ் கோஸ் கான் என்ற நபர் இடதுசாரிய சித்தாந்தத்தை கொண்டதாக தனது பேச்சின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர், அவர் ஒரு வீடியோவில் மும்பை விமான நிலையத்திற்கு மன்னர் சிவாஜி பெயரை வைப்பது குறித்து சர்ச்சையாக கிண்டல் செய்து பேசியிருந்தார்.

மேலும் சிவாஜி பெயருக்கு முன்னாள் மகாராஜா என்று சேர்க்கவேண்டுமா என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார், இந்நிலையில் நேற்று இரவு அவரது அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற நபர்கள் சௌரவ் கோஸ் கானிற்கு தர்ம அடி கொடுத்துள்ளனர், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Loading...

மேலும் எங்களது மன்னர் மற்றும் கடவுள்களை இழிவுபடுத்தும் நோக்கில் யார் செயல்பட்டாலும் இதே நிலைதான் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதற்கிடையில் சிவாஜி குறித்து பேசிய வீடியோவை தனது யூடுப் பக்கத்தில் இருந்து அந்த நபர் நீக்கியுள்ளார்.

தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் ஈடுபடும் சிலர் தொடர்ந்து இந்து கடவுள் புராணங்களை கொச்சை படுத்தி வருவது பலரையும் கொந்தளிக்க வைத்த நிலையில் தங்களுக்கும் இதுபோன்ற தர்ம அடி விழுகுமோ என பயத்தில் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது,

அதே நேரம் இது வட இந்தியா இல்லை தமிழ்நாடு இங்கு நம்மை ஏதும் செய்துவிட முடியாது எனவும் சிலர் தைரியமாக இருக்கிறார்களாம்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3894 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*