Connect with us

தொழிற்துறை

சென்னையில் பல ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் நோக்கியா ஆலை 50000 பேருக்கு வேலை!

Published

on

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் பிரபல கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இயங்கி வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றிவந்தனர் அப்போது உச்சத்தில் இருந்த நோக்கியா நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்து 2009 ஆம் ஆண்டு மிகப்பெரிய நிறுவனமாக மாறியது .

பின்னர் 2013 நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக பல நிறுவங்கள் உருவாக அந்த சமயத்தில் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது அதில் அந்நிறுவனம் வரிஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது மொத்தம் 21 அயிராம் கோடி வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது நோக்கியா .

இதனால் தொடர்ந்து தொழிலை நடத்தமுடியாமல் மைக்கிரோசாப்ட் நிறுவனத்திடம் நோக்கியாவை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது . அப்போது சிறிது ஊழியர்களை மட்டும் வைத்து ஸ்ரீபெரும்புத்தூரில் நோக்கியா அலையை நடத்திவந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு அந்த ஆலையை முழுமையாக மூடியது .

Loading...

இப்பொது இந்த ஆலை ஐபோன் சார்ஜ்ர் தயாரிப்பு பணிக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. ஐபோன் நிறுவனம் இந்தியாவில் தனது உட்பத்தியை துவங்கவுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே . ஐபோன் தனது அடுத்தடுத்த மாடல்களை இந்தியாவில் உட்பத்தி செய்து உலகம்முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இதை செய்ய ஐபோன் நிறுவனம் முடிவுசெய்துள்ளது .

Loading...

அந்த போன்களுக்கான சார்ஜர்களை சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள நோக்கிய அலையில் தயாரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது இந்த தகவலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதிசெய்துள்ளார் மேலும் இந்நிறுவனம் மார்ச் மாதம் பணிகளை துவங்கவுள்ளது இதன்முலம் நேரடியாக 10000 பேருக்கு மறைமுகமாக 40000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending