வழிபாடு என்று அத்துமீறும் இஸ்லாமியர்கள் மத்திய அரசு புதிய சட்டம் திருத்தம் இனி நடமாடினால் நடமாடமுடியாது !

இந்தியாவில் கொரோனா தாக்குதல் மற்ற நாட்களை விட அதிக பட்ச உச்சத்தை அடைந்தது தமிழகத்தில் மட்டும் 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இவர்களில் 45 நபர்கள் டெல்லியில் நடைபெற்ற தக்ழிக் ஜமாத் அமைப்பு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

Loading...

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட 500 மேற்பட்ட நபர்கள் தமிழகத்தில் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படாத காரணத்தால் அவர்கள் மூலம் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கலகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதால் அவர்கள் மூலமும் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசிற்கு பெரும் அச்சறுத்தலாக இருப்பது பொது இடங்கள் சமூகவழிபாட்டு தளங்களில் கூடும் நபர்கள், சமூக வழிபாட்டு தளங்களில் யாரும் கூட கூடாது என மத்திய அரசு சுற்று அறிக்கை விடுத்த போதும் இதுவரை பெரும்பாலான மசூதிகளில் கூட்டு தொழுகை நடைபெற்று வருகிறது, டெல்லியில் முஸ்லீம் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மசூதியில் கூட்டு தொழுகை நடத்தினால் கூறுங்கள் என எச்சரிக்கை செய்ய சென்ற உதவி ஆய்வாளர் மசூதியில் உள்ள குண்டர்களால் மிரட்ட பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Loading...

இந்நிலையில் மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதில் கடுமையான சட்டம் திருத்தங்கள் கொண்டுவந்தால்மட்டுமே சமுதாய வழிபாட்டு மீறல்களை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா பரவுதலை குறைக்க முடியும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக செயலாளர், உள்துறை அமைச்சர் பார்வைக்கு இந்த தகவலை எடுத்து செல்ல அவர் பிரதமரிடம் தெரிவித்து, இருக்கிறார், இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்து மசூதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள் பட்டியல் மற்றும் தக்ழிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆகியோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஊரடங்கு முடிவிற்கு வந்ததும் கைது செய்யப்படுவதுடன், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் தற்போது வழிபாட்டு தளங்களில் கூட்டு பிராத்தனை செய்வதை கட்டுப்படுத்தும் விதமாக வழிபாட்டு தளங்களின் பொறுப்பாளர்கள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத அளவில் கடுமையான சட்டம் திருத்தம் கொண்டுவந்து 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் பட்சத்தில் உடனடியாக அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் துணை ராணுவ வீரர்கள் தேவைப்படும் பகுதிக்கு விரையும் வகையில் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி இருப்பது விரைவில் யாரும் எதிர்பாராத வகையில் சட்டத்தில் திருத்தங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே சட்டத்தை மதிக்காமல் கூட்டு பிராத்தனை செய்பவர்கள் இனி வாழ்விலும் வெளியே நடமாடாத வகையில் சட்டம் திருத்தம் அமையும் என கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*