நித்யானந்தாவின் கைலாஷா நாட்டின் குடிமகனாக விண்ணப்பிக்கலாமாம் , ஒரே ஒரு கண்டிசன் தான் என்ன தெரியுமா ?

கடந்த சில காலங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்தியானந்தா ஈகுவடார் நாட்டின் அருகே உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கினார் . அந்த தீவில் சகல வசதிகளுடன் வாழ்ந்துவந்த நித்தியானந்தா இப்போது அந்த தீவை தனி நாடாக அறிவித்துள்ளார்

Loading...

அந்த நாட்டின் பெயர் கைலாஷா என்று கூறியுள்ள நித்தியானந்தா, அது ஒரு இந்து நாடு என்றும் இந்துக்கள் அனைவருக்கும் அந்த நாட்டின் குடிமகனாக தகுதியுள்ளதென்றும் கூறியுள்ளார் .

மேலும் அந்த நாட்டிற்கென தனி கொடி , தேசியை பறவை தேசிய விலங்கு தேசிய மலர் உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளார் மேலும் அந்த நாடிக்கென தனி இணையதளம் துவங்கப்பட்டு அதில் அந்த நாட்டிற்கு செல்வதற்க்கான விசா எடுத்தல் அந்த நாட்டின் குடிமகனாக தன்னை பதிவுசெய்துகொள்ளுதல் உள்ளிட்டவை செய்யப்படுகிற .

Loading...

மேலும் அந்த நாட்டிற்கென தனி பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது . அதுமட்டும்லாம் அந்த நாட்டிற்கென தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டு அதில் 9 துறைகள் சேர்கப்பட்டுள்ளதாம் .

மேலும் நாட்டில் நாட்டில் குடிமகனாக வேண்டுமென்றால் ஒன்று இந்துவாக இருக்கவேண்டும் இல்லை தான் இப்போதிருக்கும் மதத்தை முழுவதும் விட்டு விட்டு இந்து மதத்தை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*