Connect with us

சமுகவலைத்தளம்

இதோ நெப்போலியன் நடித்த ஹாலிவுட் படத்தின் ட்ரைலர் !

Published

on

இதோ நெப்போலியன் நடித்த ஹாலிவுட் படத்தின் ட்ரைலர் !

பிரபல நடிகர் நெப்போலியன் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் நடிகை ஷீனாவும் நடித்துள்ளார். இந்த படத்தை பெல் கணேசன் தயாரித்து இருக்கிறார். குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது.

மகனுடன் சேர்ந்து தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள நெப்போலியன் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நெப்போலியன் குணசித்திர வேடத்தில் நடித்த மற்றொரு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


https://youtu.be/DpCjf_BJs3U

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை தருவதாக சினிமா ரசிகர்கள் நெப்போலியன் மற்றும் பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share