மசூதி அருகே விநாயகர் ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினரை மிரளச்செய்த பெண்கள் வீடியோ இணைப்பு !

மசூதி அருகே விநாயகர் ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினரை மிரளச்செய்த பெண்கள் வீடியோ இணைப்பு !

மசூதி அருகே விநாயகர் ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினரை மிரளச்செய்த பெண்கள் வீடியோ இணைப்பு !

சமூகவலைத்தளம்.,

நாடு முழுவதும் கடந்த 2- ம் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது, ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஜெயந்தி விழா கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Loading...

விநாயகர் ஜெயந்தி விழா கொண்டாடிய சிவகங்கை மாவட்ட பாஜக பொறுப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இருப்பினும் பலரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக விநாயகர் ஜெயந்தியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றி வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்கு மசூதி இருப்பதை காரணம் காட்டி போலீசார் தடுத்தனர், இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து காவல்துறையினரை கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டனர், வருஷம் 365 நாளும் மசூதியில் பாங்கு ஓதுகிறார்கள் நாங்கள் தடுத்தோமா இல்லை புகார் கொடுத்தோமா? என்று ஊர்மக்கள் கேள்வி எழுப்ப அப்போது ஒன்று சேர்ந்த பெண்கள் எங்க சாமிய கும்பிடுவதை தடுக்க நீங்க யாரு? நாங்க யாரையும் வெட்டினோமா இல்லை குத்தினோமா நீங்கள் காவலுக்கே தேவையில்லை என்று வெளுத்து வாங்கி விட்டனர்.

பெண் பேசிய வீடியோ :-

இந்நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியான நிலையில் பலரும் தைரியமாக முன் வந்து பலத்த குரலில் பதியவைத்து பெண்ணிற்கும், பொதுமக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர், இனி இந்து மதத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை நிறுத்திவிட்டு அனைத்து மக்களையும் அரசியல்வாதிகள் முதல் அனைவரும் தங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ளவேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *