Connect with us

#24 Exclusive

குடும்ப குத்துவிளக்காக திரையில் நடிக்க வேண்டியது ஆனால் ஆண் நண்பருடன் நடிகையை விமர்ச்சிக்கும் நெட்டிசன்கள் ! வீடியோ இணைப்பு

குடும்ப குத்துவிளக்காக திரையில் நடிக்க வேண்டியது ஆனால் ஆண் நண்பருடன் நடிகையை விமர்ச்சிக்கும் நெட்டிசன்கள் ! வீடியோ இணைப்பு

சமூகவலைத்தளம்.,

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் நாளுக்கு நாள் இந்த இரண்டாம் கட்ட நடிகைகளின் ரவுசு தாங்க முடியவில்லை என்று புலம்புகின்றனர் நெட்டிசன்கள்.

Loading...

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இந்நிலையில் இவர் நேற்று அவரின் ஆண் நண்பர் அபிராஜ் என்பவருடன் பப்பில் படு மோசமாக நடனம் ஆடி அதனை தனது சமூகவலைத்தள பக்கத்திலும், பதிவேற்றியுள்ளார், இதனை பார்த்த பலரும் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடிக்க வேண்டியது, ஆனால் பப்பிற்கு சென்றால் குத்தாட்டம் போடவேண்டியது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வீடியோ :-

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending