வெட்கமா இல்லை வேதனையா ஆதாரத்தை பிடித்து ஸ்டாலினை கதறவிட்ட நாராயணன் திருப்பதி.

வெட்கமா இல்லை வேதனையா ஆதாரத்தை பிடித்து ஸ்டாலினை கதறவிட்ட நாராயணன் திருப்பதி.

வெட்கமா இல்லை வேதனையா ஆதாரத்தை பிடித்து ஸ்டாலினை கதறவிட்ட நாராயணன் திருப்பதி.

திமுக தலைவர் ஸ்டாலின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து மத்திய அரசு மீது குற்றம் சாற்றி வருவதுடன், காஷ்மீரில் சிறுபான்மையினரை தொடர்ந்து இராணுவ கட்டுப்பாட்டில் வைக்கவே மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக குற்றம் சாட்டி வந்தார் இந்த சூழ்நிலையில் திமுக அதிகார பூர்வ நாளிதழில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து, பணத்தை கொட்டிக்கொடுப்பதை விமர்ச்சித்து வந்த செய்தியை ஆதாரத்துடன் வெளியிட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஸ்டாலினை நோக்கி கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் அது பிணவருமாறு :-

பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே! வெட்கப்படுவீர்களா? வேதனைப்படுவீர்களா? அல்லது இன்றைய தங்களின் நிலைக்கு மன்னிப்பு கேட்பீர்களா? நீங்கள் கேட்பீர்களா?

Loading...

நாராயணன் திருப்பதி.
————————-

Loading...

முக்கிய செலவுகளுக்கெல்லாம் பணமில்லை, 3 பஞ்சநாதம் செய்கிறது இந்திய சர்க்கார். ஆனால் சாதாரண காஷ்மீருக்காக, இந்திய வருமானத்தையே கொண்டு கொட்டி, படாடோபமாகச் செலவு செய்து வருகிறது நேரு சர்க்கார்.

இப்படி விரயமாக்கினால் எப்படி இருக்க முடியும் பணம்?

காஷ்மீர் பிரதமர் அப்துல்லா, மாப்பிள்ளை போலிருக்கிறார். இந்திய நாடோ, அவரது மனைவி போல ஆக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வரி வருமானத்தில் ஒரு பங்கு வரதட்சணையாகத் தரப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இராணுவச் செலவு, நிர்வாகச் செலவு என்ற பெயர்களில்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் ஆண்டு மலர்,

திராவிட நாடு (நிறுவனர் அறிஞர் அண்ணா),

24.09.1950, பக்கம் 1

இவ்வாறு பாஜக நாராயணன் கடுமையாக ஆதரத்துடன் திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *