Connect with us

#24 Exclusive

நகசுத்தி சரியாக வேண்டுமா ??அப்போ இப்படி செய்துபாருங்கள்!!!

பலதொற்றுகளினாலும் கிருமிகளினாலும்தான் நகத்தில் புண் வருகிறது. இதனை வீட்டிலேயே மருந்து தயார்செய்து கைகளில் தடவலாம். மேலும் கைகளில் மட்டும் அல்லாமல் கால்நகத்திலும் மற்ற இடங்களில் புண்வந்தாலும் தடவலாம்.

இதற்கு தேவையானவை :கற்றாழை ஜெல் சிறிதளவு, வேப்பஎண்ணெய், மஞ்சள்தூள் குழம்பிற்கு உபயோகிப்பது. இவை மூன்றையும் சேர்த்து கலந்து அடுப்பில் மிதமாக சூடு செய்து கொள்ளவேண்டும். பின் ஒரு நாளைக்கு மூன்றுதடவை உபயோகியுங்கள். இதனை தடவும் பொழுது சூடு செய்துதான் தடவவேண்டும்.

ஒருநாளைக்கு செய்ததை மறுநாள் உபயோகிக்க கூடாது. அப்படி உபயோகித்தால் வேலை செய்யாது. அதனால் அன்றன்று தேவைப்படுவதை மட்டும் கலந்து தடவுங்கள்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending