Connect with us

#24 Exclusive

நா முஸ்லீம் மிரட்டிய நபர் தூக்கி வைத்து வெளுத்த கொடைக்கானல் எஸ் ஐ வீடியோ இணைப்பு !

Published

on

சமூகவலைத்தளம் :- நேற்று இராமநாதபுரம் அருகே ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிய இளைஞனுக்கு அபராதம் விதித்த காவல்துறை அதிகாரியை இசுலாமிய மதத்தை சேர்ந்த பெண் எங்களுக்கு வரி விதிக்க நீ யாரு என்று மிரட்டிய சம்பவம் முடிவதற்குள் அதே பாணியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆனால் இங்கு ஒரு ட்விஸ்ட் இருக்கிறது, கொடைக்கானல் காவல்துறை அதிகாரிகள் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் ஆதாரங்களை காட்ட மறுத்துவிட்டார், அத்துடன் ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் முஸ்லிம்களை பார்த்தால் கீழ்த்தனமாக தெரிகிறதா என்றும் கத்த தொடங்கினார், திடீரென செல்போனை எடுத்து முஸ்லீம் அமைப்பு தலைவர்களை தொடர்பு கொண்டு நம்மை சிறுமை படுத்துகிறார்கள் என்று ஆதரவிற்கு அழைத்தார்.

ஆனால் அவருக்கு தெரியவில்லை வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் பெயர் காதர் மொகிதீன் என்று இதனால் மத பிரச்னையாக உண்டு பண்ணி எப்படியாவது தப்பித்து விடலாம் என்று எண்ணிய நபரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அந்த நபரை கைது செய்து முறையான முறையில் கவனித்து சிறையில் அடைத்தனர்.

Loading...

வீடியோ :-

தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் மத ஓட்டுகளுக்காக தமிழகத்தை காஷ்மீராக மாற்றிவருவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்கள் தமிழகம் அதை நோக்கி செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com