முன்னணி தமிழ் நடிகருடன் இணையும் தல தோனி ரசிகர்கள் கொண்டாட்டம்

முன்னணி தமிழ் நடிகருடன் இணையும் தல தோனி ரசிகர்கள் கொண்டாட்டம்

Loading...

சமூகவலைத்தளம்.,

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனைத்து தரப்பு கோப்பைகளை கைப்பற்றி பெருமை சேர்த்த தோனி சினிமாவில் இணைந்து நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கிரிக்கெட் வீரர் தோணி இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் தென்னாபிரிக்கா தொடரிலும் விளையாடாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு வருகிற T20 போட்டியில் தோனி இடம்பெறுவாரா இல்லை அதற்கு முன்னர் ஓய்வினை அறிவிப்பாரா என்று பல கேள்விகள் எழுந்து வரும் சூழலில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன ஆனால் தற்போது தோனி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த திரைபடத்தில் சிபிஐ அதிகாரியாக கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தயாரிப்பு நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் தோனி இணைந்து நடிப்பது குறித்த தகவல் வெளியான நிலையில் இரண்டு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், தோனி திரைப்படத்தில் வரக்கூடிய காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் இப்போதே திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*