Connect with us

#24 Exclusive

பணம் அதிகம் விரையம் ஆகிறதா பீரோலை இந்த திசையில் வைத்து பாருங்கள்!!!

Published

on

வீட்டில் மொத்தம் நான்கு முலை உள்ளது. அதாவது வாய்வுமூலை, ஈசான்யமூலை, திரிதிமூலை, அக்னீ முலை, இதில் நீங்கள் சேமித்த பணத்தை மற்றும் நகையை எந்த திசையில் வைத்து எடுத்தால் பணம் பெருகும் என்பதை பார்ப்போம். வாஸ்து படி எட்டு திசைகள் உள்ளன. வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு,தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு.

பீரோவை திரிதிமூலையில் அதாவது தென்மேற்கில் கிழக்கு பார்த்துவைக்கலாம். வடக்கு பார்த்தும் வைக்கலாம். ஆனால் தென்மேற்கில் தான் வைக்கவேண்டும். அப்படி தென்மேற்குமூலை வீட்டில் வைக்கமுடியாதவர்கள் வடமேற்கில் வாய்வுமூலையில் கிழக்கு பார்த்துவைக்கலாம்.

இப்படிவைப்பதால் எதிர்மறை ஆற்றல் அளித்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கசெய்யும். மேலும் பணம் எப்பொழுதும் பீரோவில் தங்கிக்கொண்டு இருக்கும். மேலும் பீரோவில் எதாவது சாமிபடம் ஒட்டி வைக்கலாம். அப்படி இல்லையெனில் சிறிய சாமி சிலை வைக்கலாம். அது செல்வதை அதிகரிக்கசெய்யும்.

Loading...

இது போன்ற செய்திகளை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending