மோடி பாராட்டிய மதுரை டீக்கடைக்காரர்! எந்த கட்சியில் சேர்ந்துள்ளார் தெரியுமா?

மோடி பாராட்டிய மதுரை டீக்கடைக்காரர்! எந்த கட்சியில் சேர்ந்துள்ளார் தெரியுமா?

Loading...

பிரதமர் மோடி வானொலி மூலமாக மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து மக்களோடு உரையாடி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பேரிடால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி எப்பொதும் பேசும் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் நேற்று பேசும்போது மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் மோகன் என்பவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். மோகன் தனது மகளின் திருமண செலவுகளுக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்ச ரூபாயை ஏழைகளுக்கு உதவி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். மோடி பாராட்டி பேசியதால் சமூகவலைதளங்களில் மோகனின் மீது கவனம் விழுந்தது.

Loading...

நேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சலூன் கடைக்காரரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து மோகன் தனது குடும்பத்தினருடன் முருகனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இவ்வாறு காலையில் மோடி பாராட்டிப் பேசியதும் மாலையில் மோகன் பாஜகவில் இணைந்ததும் சமூகவலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*