நீங்கள் ஒன்றும் மோடியல்ல அதிபருக்கு எதிராக வெடித்தது போராட்டம் ! சீன அதிபரை புகழ்ந்த உள்ளூர் ஓநாய்கள் எங்கே?

நீங்கள் ஒன்றும் மோடியல்ல அதிபருக்கு எதிராக வெடித்தது போராட்டம் ! சீன அதிபரை புகழ்ந்த உள்ளூர் ஓநாய்கள் எங்கே?

Loading...

உலகின் அனைத்து நாடுகளையும் சீனாவில் உருவான கொரோனா எனப்படும் COVID -19 வைரஸ் உயிர் பழிவாங்கி வருகிறது, 200 மேற்பட்ட நாடுகளின் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து வீட்டிற்குள் மூழ்கியுள்ளனர் . இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் சீனாவிற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

பிரிட்டன் அரசு தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும் என ஐ நா சபை செல்லப்போவதாக குறிப்பிட்டுள்ளது, மற்ற உலக நாடுகளும் சீனாவிற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் சீனா அதிபருக்கு எதிராக உள்நாட்டிலேயே கலக குரல் வெடித்துள்ளது தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

Loading...

சீனா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி ஜின்ஹூன் என்பவர் தனது கட்சி பிரதிநிதிகளுக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றிணை எழுதியுள்ளார் அதில் நீங்கள் ஒன்றும் நரேந்திர மோடியோ, விலாடினபிர் புதினோ கிடையாது, குறைந்த பட்சம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாக திறன்கூட உங்களிடம் இல்லை, வுஹான் மாகாணத்தில் உண்டான கொரோனா வைரஸை உங்களால் திறம்பட கையாள முடியவில்லை.

எனவே நீங்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், அதனையடுத்து மறுநாளே அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தியா போன்று சீனாவில் யாரும் வெளிப்படையாக பேசமுடியாது அவ்வாறு பேசினால் ஒன்று மரணம் இல்லை வீட்டு காவல் என்றே கொரோனா வைரஸை வெளியுலகிற்கு சொன்ன மருத்தவர் மர்மமாக இரத்தத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

நிலைமை இப்படி இருக்க கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய பிரதிநிதி ஒருவர் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை எதிர்த்தும் மோடியை உயர்த்தியும் எழுதுவது சாதாரண விஷயமல்ல, இங்கு இருக்கும் கம்யூனிச அடிவருடிகள் சீனாவை பார், அதன் அதிபரை பார் என்று ஊடகங்களில் கதை அளந்துவிடும் நிலையில் சர்வாதிகார நாட்டில் ஒரு முக்கிய நபர் இந்திய பிரதமர் மோடியை உயர்த்தி பேசியிருப்பது தற்போது கோலாகல ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டியின் மூலம் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி இந்தியாவை தாழ்த்தியும் சீனாவை உயர்த்தியும் பேசிவந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொரோனவை இந்தியா 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்தி வென்றுவிட்டால் உலக அளவில் வல்லரசு நாடாக இந்தியா உருமாறும் என்று பலரும் கருத்து தெரிவித்துவருவது அப்துல்கலாம் கூறிய கனவு நினைவாகுமோ என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*