Connect with us

#24 Exclusive

மோடிக்கு எதிராக KISS OF LOVE போராட்டத்தில் ஈடுபட்ட ஜோடி விபசாரத்தில் ஈடுபட்டது அம்பலம் பிடிபட்ட பரபரப்பு பின்னணி !

திருவனந்தபுரம் :- கடந்த 2014- ம் ஆண்டு இடதுசாரிய ஆதரவாளர்களான ரேஸ்மி நாயர் மற்றும் அவரது கணவன் ராகுல் புஷ்பாலன் இருவரும் மோடி மதவாதத்தை விதைப்பதாகவும் தாங்கள் அன்பை விதைப்பதாகவும் கூறி கல்லூரி மாணவர்கள் மாணவிகளை திரட்டி பொது வெளியில் உதட்டில் முத்தம் கொடுக்கும் KISS OF LOVE என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதனை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பலர் வரவேற்று இருந்தனர்.

இதனை அடுத்து IG ஸ்ரீதரன் தலைமையிலான குழு கடந்த 2015- ம் ஆண்டு ரேஷ்மி நாயர், ராகுல் புஷ்பாலன் ஆகிய இருவரும் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்டது குறித்த சந்தேகத்தில் இவர்களை கைது செய்தனர், ஆனால் அப்போது மேலிடத்தில் இருந்து என்ன அழுத்தம் கிடைத்ததோ தெரியவில்லை சார்ஜ் சீட் பதியாமல் காவல்துறை விட்டு விட்டது, ஆனால் இந்த வழக்கை IG ஸ்ரீதரன் தலைமையிலான குற்ற பிரிவு போலீசார் ரகசியமாக OPERATION BIG DADDY என்ற பெயரில் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதில் கணவன் மனைவி இருவரும் குழந்தைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டதும், பெங்களூர் மற்றும் கேரளாவில் முக்கியமான சிலருக்கு பெண்களை அனுப்பிவைத்ததும், ஆதாரத்துடன் IG முரளிதரன் குழுவிற்கு கிடைத்துள்ளது, மேலும் விபச்சாரத்திற்கு உட்படுத்தபட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தியதில் பல உண்மைகளை கூறியிருக்கிறார், அதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவரையும் போஸ்கோ சட்டத்தில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Loading...

இதன்மூலம் தங்களது விபசார தொழிலைவைத்து காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க இருவரும் இடதுசாரிய சிந்தனை கொண்டவர்களை துணைக்கு அழைத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, மேலும் இந்த ரேஸ்மி நாயர் தன்னை யோக்கியராக காட்டி கொள்வதற்கு பெங்களூரில் தனியார் உபேர் டாக்ஸியில் ஓட்ட பட்ட அனுமன் புகைப்படத்தை நீக்க கோரியும், அதனை பார்க்கும் போது கத்துவா பாலியல் வழக்கில் குற்றசம்சாட்ட பட்ட குற்றவாளிகள் புகைப்படம் போன்று உள்ளதாக கூறி அவரை பணியில் இருந்து நீக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

தற்போது இந்த விபசார ஜோடி கைதாகி இருப்பதால் நாடு முழுவதும் kiss of love நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த பல அரசியல் தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர், குழந்தைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட இவர்கள் இதற்கு முன்னர் இந்து மத அடையாளங்கள் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

தவறை மறைக்கத்தான் இப்படி போராளி வேஷமா???

Loading...

Trending