திமுக-வை குறி வைத்து தாக்கும் கொரோன!! மீண்டும் M.L.A க்கு கொரோன உறுதி!!

திமுக-வை குறி வைத்து தாக்கும் கொரோன!! மீண்டும் M.L.A க்கு கொரோன உறுதி!!

Loading...

தமிழகத்தில் கொரோன பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் 51,699பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து திமுக கட்சியினை குறிவைத்து தாக்குவது போல் மேலும் எம்எல்ஏவுக்கு கொரோனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 4 திமுக எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர், திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்கள், கடந்த ஜூன் 2 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து இந்நிலையில் சில

Loading...

தினங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க. M.L.A ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றன. இதனை அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நலம்பெற வாழ்த்துக்களை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில்

மேலும் செஞ்சி தொகுதி திமுக M.L.A மஸ்தானுக்கு உடல் நிலை சரியில்லதால் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது. திமுகவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான் ஆகும். பின்பு தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிக்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*