கிறிஸ்தவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் ஸ்டாலின்.. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் நிலைமை?

கிறிஸ்தவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் ஸ்டாலின்.. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் நிலைமை?

Loading...

சமுகவலைத்தளம்.,

திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுகவின் தொழில் சங்கம் தலைவர் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ஒரு இடத்தை மதிமுகவிற்கு ஒதுக்குவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

Loading...

இது பலருக்கும் தெரிந்த செயல் ஆனால் திமுக சார்பில் வில்சன் அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதே நேரம் முன்பு ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளியான செய்தி உண்மைதானோ என சிந்திக்க வைத்துள்ளது.

குறிப்பாக ஸ்டாலினை சந்தித்து கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து திமுக சார்பில் செல்லும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தனியார் பத்திரிகைகள், இணையதள பத்திரிகைகள் மின்னம்பலம் உள்ளிட்டவை செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் வில்சன் பெயரை குறிப்பிட்டு அவருக்கு நீங்கள் கட்டாயம் இடம் வழங்கவேண்டுமென்று வலியுறுத்தி சென்றனர். இது அப்போதே திமுக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பாக எப்படி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் மதம் ரீதியாக ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்துவது சரியா?

இப்படி சென்றால் இந்துக்கள் கோரிக்கை வைத்தால் என்ன ஆகும் என்று ஸ்டாலினிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் கிறித்தவர்களை பகைத்து கொண்டால் நமக்கு வாக்கு வங்கியில் இழப்பு ஏற்படும் அவர்கள் சொன்னதுபோல் கிறிஸ்துவருக்கு ஒரு சீட்டினை ஒதுக்கிவிடலாம் என்று ஸ்டாலின் பணிந்து விட்டாராம்.

இதனால் திமுக விற்கு வாக்களித்த மற்ற சமுதாய மக்கள் இந்துக்கள் இதே போல் இனி வரும் தேர்தல்களில் எங்களுக்கு சீட் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் ஸ்டாலின் என்ன செய்வார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஸ்டாலின் கிறிஸ்துவர்களிடம் அடிபணித்துவிட்டதாகவும் திமுகவினர் உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*