Connect with us

#24 Exclusive

விஷாலிடம் 40 கோடி கேட்ட மிஷ்கின்: படத்தில் இருந்தே தூக்கி விஷால்!

கடந்த 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது

இளையராஜா இசையில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து மிஷ்கின்திடீரென விலகி விட்டதாக கூறப்படுகிறது

இந்த படத்தை முடித்துக் கொடுக்க ரூபாய் 40 கோடி மிஷ்கின் கேட்டதாகவும் அதற்கு விஷால் கொடுத்த மறுத்துவிட்டதாகவும் அதுமட்டுமின்றி மிஷ்கினை இந்த படத்தில் இருந்து தூக்கி விட்டு தானே இந்த படத்தின் மீதி உள்ள பகுதிகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

Loading...

விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்சன் திரைப்படம் ரூபாய் 30 கோடி கூட வசூல் செய்யாத நிலையில் அவரது படத்திற்கு சம்பளம் போக மேலும் 40 கோடி மிஷ்கின் கேட்டதுதான் விஷாலின் அதிர்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. விஷால் இந்த படத்தை இயக்கும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading...
Loading...

Trending