Connect with us

#24 Exclusive

மதம்மாற்ற வந்தவர்கள் மீது சாணியை கரைத்து ஊற்றிய இளைஞர் 30 பேர் கும்பலை ஒற்றையாளாக விரட்டியடித்த சம்பவம் வைரலாகும் வீடியோ !

சமூகவலைத்தளம் :- ஆந்திர மாநிலத்தில் மதமாற்றம் வந்தவர்களை இளைஞர் ஒருவர் நூதன முறையில் சாணியை கரைத்து ஊற்றி விரட்டி அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பரவும் தகவலில் தொடர்ந்து அவர்களது பகுதியில் மதம்மாற்ற ஞாயிற்று கிழமைகளில் கூடிவிடுவதாகவும், இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதிக்குள் வந்து, பிரசங்கம் விநியோகம் செய்வதும், மைக் வைத்து பாடல் பாடி சிறுவர்களை அழைத்து மிட்டாய் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், பலமுறை சொல்லி பார்த்தும் இதுவரை திருந்தாத காரணத்தால்.

இந்த முறை சாணியை கரைத்து ஊற்றியதாக கூறப்படுகிறது, மொத்தம் 30 மேற்பட்ட நபர்கள் வந்ததாகவும் அதில் சாணியை கரைத்த போதே பலர் ஓடிவிட்டதாகவும், மீதி இருந்தவர்கள் மீது அவர் சாணியை ஊற்றியதாகவும், கூறப்படுகிறது, வாகனத்தில் டிரைவர் நானும் இந்துதான் என்மீது ஊற்றதே என்று கூறியபோது கொங்கண கொடுக்கா உங்களை மாதிரி ஆட்கள் மீதுதான் முதலில் ஊற்றவேண்டும் என்று கூறி ஊற்றியிருக்கிறார்.

Loading...

தொடர்ந்து இந்தியாவில் மதம் சுதந்திரம் உள்ளது என்பதற்காக வீடு வீடாக சென்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இயேசு சுகமளிப்பார் என்று கூறுவதுடன் மற்ற மதத்தை இகழ்ந்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், மேலும் மற்ற மதத்தினர் விருப்பம் இன்றி அவர்கள் அப்பகுதிக்கு சென்று மதமாற்றத்தில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அண்ணா அங்கேறிவருகிறது.

Loading...

இதுபோன்ற பதிலடிகள் கொடுக்கப்பட்டால் மட்டுமே சிலருக்கு உரைக்கும் என்றும் இருப்பினும் மத்திய அரசு மதம்மாற்ற தடைச்சட்டத்தை கொண்டுவந்து இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தபட்டு வருகிறது.

தனி ஆளாக ஒரு கும்பலை விரட்டி அடித்த இளைஞரின் செயலுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

©Tnnews24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending