நான் மதம்மாற காரணமே திருமாவளவன்தான் கடைசியில் சொன்னாரே ஒரு தகவல் வைரலாகும் வீடியோ !

சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் பெரும்பான்மை மக்களை கொண்ட இந்து மதத்தினை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்வதுடன் இந்து மக்கள் வழிபடும் தெய்வங்கள் கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து வந்துள்ளனர்.

Loading...

இது காலம் காலமாக நடந்து வந்தாலும் இதுவரை எதிர்த்து குரல் கொடுப்பது குறைவாகவே இருந்து வந்தது அந்த வகையில் திருமாவளவனும் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் குறித்து அருவருக்க தக்க வகையில் பேசி கடுமையான எதிர்ப்பினை சந்தித்தார், நான் ஒரு இந்து என்று அவர் வாயால் சொன்னது மட்டுமல்லாமல் அவர் கட்சியில் உள்ள வேறுமதத்தை சேர்ந்த சேர்ந்த பெண் முதற்கொண்டு தன்னை இந்து என்று அடையாளப்படுத்தி பேசும் நிலைக்கு உள்ளாகினர்.

ஆனால் பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள இந்துக்கள் மத்தியில் திருமாவளவன் இன்னும் பிறரது பேச்சு ஒரு வித மவுனமான கொந்தளிப்பை உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது, அதில் ஒரு சிலர் வேற்று மதத்தை சேர்ந்தவர்களும் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய கருத்தை கடுமையாக கண்டித்தனர். இந்த சூழலில் தான் ஒரு காலத்தில் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஒருவர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளார்.

Loading...

தான் இந்து கடவுள்கள் குறித்து அறிந்துகொண்டதற்கும், மீண்டும் இந்து மதம் திரும்பியதற்கும் திருமாவளவன் போன்றவர்கள் தொடர்ச்சியாக இந்து மதத்தினை விமர்சனம் செய்து வந்ததே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெகு வைரலாக பரவி வருகிறது, இந்து மதம் எப்போதும் யாராலும் அளிக்க முடியாத மதம் என்றும் திருமாவளவனின் பேச்சு இன்னும் பல மாற்றங்களை உண்டாக்கும் என்றும்..,

வீடியோ :-

இது தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்து வரும் அனைவருக்கும் கிடைத்த செருப்படி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். கடைசியில் நான் மாறியது மட்டுமல்லாமல் இன்னும் பலரையும் இந்து மதத்திற்கு மாற்றுவேன் என்று அவர் தெரிவித்த கருத்து மதமாற்றத்தில் ஈடுபட்டுவரும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*