ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் மாஸ்டர் ட்ரைலர்! தேதி அறிவிப்பு..

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் மாஸ்டர் ட்ரைலர்! தேதி அறிவிப்பு..

Loading...

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர் விஜய் ஆவார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் வசூலில் சாதனை படைத்து வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் ஆவலுடன் ஏதிர்பார்க்கும் தமிழ் படம் மாஸ்டர் திரைப்படமாகும். இப்படத்தில் மிக்கிய கதாநாயகனாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள். மற்றும் இசை

அமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் ஆகும், மாஸ்டர் படத்தில் இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்,மற்றும் வில்லியாக ஆண்ட்ரியா ஒரு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்,இப்படத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத வில்லன் பவானி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படம் கடந்த கடந்த ஏப்ரல் 09 அன்று உலகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், இப்படத்தில்

Loading...

அனிருத் இசையில் முதல் பாடல் விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’, இது பிப்ரவரி 14, 2020 அன்று வெளியிடப்பட்டது, இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின, தற்போது கொ ரோன ஊரடங்கு காரணமாக படம் வெயிட்டுவதில் சிரமமாக இருப்பதால், படக்குழுவினர் இப்படத்தை ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பின்பு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து இருந்தனர், மற்றும்

ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தின் மாஸ்டர் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படம் தீபாவளிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது, இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக தேதி அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடத்தக்கது. நடிகர் தளபதி விஜய் வீட்டில் போலீசார் சோதனை !! ஏன் தெரியுமா?இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படம் உருவாக உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*