பட்டத்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் மாஸ்டர் படம்!! தயாரிப்பாளரின் அதிரடி முடிவு!!

பட்டத்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் மாஸ்டர் படம்!! தயாரிப்பாளரின் அதிரடி முடிவு!!

Loading...

உலக முழுவதும் கொரோன வைரஸ் நோய் தீர்வு எப்போ முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை விட இளைய தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கு அதிகம் ஆர்வம் கட்டிவருகின்றன. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மற்றும் இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்,மற்றும் வில்லியாக ஆண்ட்ரியா இன்று 2 பிரபல முன்னணி நடிகையின் பிறந்த நாள்!! பிரபலங்கள் வாழ்த்து…

ஒரு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்,இப்படத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத வில்லன் பவானி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 09 அன்று உலகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோன தொற்றால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள்

Loading...

பொழுதுபோக்கிற்காக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு மூலமாக படங்களை இயக்கிய இயக்குனர்கள் படத்தை வெளியிடுவதில் சிரமப்பட்டு வருகின்றன, இருப்பினும் இந்த ஊரடங்கு மூலம் மக்களின் பொழுதுபோக்கிற்காக சில படங்கள் ஓடிடி வெளியாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த படமான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆகும், இப்படத்தை

தொடர்ந்து பென்குயின், டேனி, மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பெரிய பட்ஜெட் படமான மாஸ்டர் திரைப்படம் OTTயில் வெளியாகவுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அளித்த விளக்கத்தில், எக்காரணத்தைக் கொண்டும் மாஸ்டர் திரைப்படம் OTT இல் வெளியிடப்படாது என்றும், எதனை நாட்கள் ஆனாலும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று ஆணி தனமாக அடித்து கூறியுள்ளார். இருப்பினும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது என குறிப்பிடத்தக்கது. ஷார்ட் பிலிமில் களமிறங்கும் ஸ்ருதிஹாசன்! என்ன காரணம் இருக்கும்?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*