மாஸ்டர் படத்தின் கதை லீக்: செம கடுப்பில் நடிகர் விஜய்!!!

மாஸ்டர் படத்தின் கதை லீக்: செம கடுப்பில் நடிகர் விஜய்!!!

Loading...

தென்னிந்திய திரையுலகமே ஆவலாக எதிர்பார்த்து கொண்டுயிருக்கும் இளைய தளபதி நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படமாகும். இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் ஆவார். மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகும். இயக்குனர் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இருப்பினும் இவருடைய முதல் இயக்கமான மாநகரம் மற்றும் களம் திரைபடமாகும். விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்றும் இப்படத்தில் இசை அனிருத் ரவிச்சந்திரன் ஆகும். விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 09 அன்று உலகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு உலக முழுவதும் கொரோன தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படத்திற்கான

Loading...

ரிலீஸ் தேதி வெளியிடுவதில் சிரமமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் மாஸ்டர் படத்தை OTT-யில் வெளியிட படக்குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்தியில் OTT தளங்களைப் போன்று ரீகல் டாக்கீஸ் இருக்காது!! தியேட்டர் TO ஹோம்..ஒட்டுமொத்த திரையுலகமும் பரபரப்பானது. ஆனால் தற்போதுவரை மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடவே ஆர்வம் காட்டி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ரசிகளின் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது இப்படத்தில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும்

விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார், இருப்பினும் எந்த மாதிரி கதாபாத்திரம் என்பது இதுவரை தெரியாமல் தான் இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத வில்லன் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று படத்தின் கதையை லீக் செய்ததை அறிந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*