ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்…

ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே இந்த படத்தில்!! நடிகர் விஜய்..

Loading...

2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக ஏதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் நடிகர் இளைய தளபதி விஜயின் படம் மாஸ்டர் ஆகும். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் வசூலில் சாதனை படைத்து வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் மக்களின் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த படமாகும். இப்படத்தில் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆகும். இப்படம் கடந்த ஏப்ரல் 09 அன்று உலகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது உலக முழுவதும் கொரோன தொற்றால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகள், மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ஆகியவை அனுமதி மறுக்கப்பட்டன.

Loading...

இந்நிலையில் இப்படமானது ஊரடங்கு முடிவு பெற்ற பிறகே திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் தெரிவித்து உள்ளனர். நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து உள்ளார். மற்றும் இப்படத்தில் வில்லியாக நடிகை ஆண்ட்ரியா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலம் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சினிமா படப்பிடிப்பில் மட்டும் இல்லாமல் படத்திலும் இவருடைய நடிப்பு ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளன.

மற்றும் இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். மற்றும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது, மற்றும் இப்படத்திற்கான முழு தகவலை விரைவில் வெளியாகும் என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*