திருமணம் ஆன பெண்களே நீங்கள் இதை தினமும் செய்ய வேண்டும் தெரியுமா??

திருமணம் ஆகிய பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்ன???

Loading...

திருமணமான பெண்களுக்கு என்று சில முறைகள் உள்ளது அதை தான் நாம் இன்று பார்க்க போகிறோம் .முதலில் காலையில் எழுந்துவுடன் தலை குளித்து விட்டு வந்து தலைவாசலில் கோலம் போட வேண்டும் அவ்வாறு கோலம் போடும் போது திருமணம் ஆன பெண்கள்
கிழக்கு பார்த்து கோலம் போடகூடாது. இரண்டாவது திருமணம் ஆன பெண்கள் இரண்டு கால்களிலும் ஒரு ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி போடவேண்டும் . இரண்டு மூன்று விரலில் மெட்டி போடகூடாது.ஆனால் சிலர் மூன்று விரலில் மெட்டி போடவேண்டும் என்று சொல்லுவார்கள் ஆனால் அது தவறு அவ்வாறு செய்யகூடாது.

மூன்று கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காளி கோவிலுக்கு செல்லகூடாது. நான்கு திருமணம் ஆன பெண்கள் கிழக்கு பார்த்து இரண்டு புருவத்திற்கும் இடையில் குங்குமம் வைக்கவேண்டும்.ஐந்தாவது அம்மாவாசை, திவசம் போன்ற நாட்களில் நாம நம் வீட்டு வாசலில் கோலம் போடகூடாது.ஆறாவது திருமணமான பெண்கள் அணியகூடிய திருமாங்கல்யம் எப்பொழுதும் மஞ்சள்கயிரால் மட்டுமே அணியவேண்டும் ஆனால் சிலர் அவர்களது வசதிக்கேற்ப தங்க சரட்டில் தாலியை மாற்றி கொள்கிறார்கள் ஆனால் அது தவறு.நம்முடைய வீட்டில் சாமியாக வணங்கும் துளசியை நாம் தலையில் வைத்துக்கொள்ளகூடாது.

Loading...

ஏழாவது நாம் அணியும் சேலையில் முந்தானையை தொங்க விட்டு நடக்க கூடாது அதை நாம் இடுப்பில் மடித்துக்கொள்ளவேண்டும்.தலை குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து தான் கண்டிப்பாக குளிக்க வேண்டும் .மஞ்சளை தாலி கயிரிலும் தேய்த்து குளிக்கவேண்டும்.திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக மஞ்சள் தேய்த்து தான் குளிக்கவேண்டும்.

இவை எல்லாம் தான் திருமணம் ஆன பெண்கள் கடைபிடிக்கவேண்டிய முறைகள் ஆகும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3885 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*