Connect with us

#24 Exclusive

கொரோனா பீதிக்கு நடுவே திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த காதல் திருமணம் ! வீடியோ !

நாடே கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் திருசெந்தூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சிறு கோவிலின் முன் ஒரு இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர் .

சென்னையை சேர்ந்த இவர்கள் தங்கள் நண்பர்கள் உதவியுடன் திருச்செந்தூர் வந்துள்ளனர் கொரோனா அச்சத்தால் கோவில் மூடி இருந்த நிலையில் இவர்கள் பேருந்து நிலையத்தின் அருகிலேயே திருமணம் செய்துள்ளனர் .

இந்த திருமணத்தை வீடியோ பதிவு செய்த ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது

Loading...

அந்த வீடியோ :

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending