Connect with us

Uncategorized

மாரிதாஸ் கருத்திற்கு என்ன சொல்ல போகிறது திமுக? சொன்னதுபோல் நடந்தால் என்னாகும்?

தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகி ரகு வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, காவலர் வில்சன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருப்பது பலரையும் பதற்றத்தில் உள்ளாகியுள்ளது இந்நிலையில் ரகு படுகொலை குறித்து மாரிதாஸ் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்த கருத்துக்கள் பிணவருமாறு :-

பாஜக திருச்சி ரகு அவர்கள் பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்தி. எந்த செய்தி நிறுவனமும் விவாதம் செய்யப் போவதில்லை என்பதைத் தாண்டி OneIndia போன்ற திமுக ஊடக கூட்டம் கள்ளக் காதல் படுகொலையா? ரியல் எஸ்டேட் முன்விரோதமா? என்று செய்தியை மக்களுக்குக் கொண்டு செல்லாமல் தடுத்துவிடும் வேலையை திமுக செய்திடும்.

சமீபத்தில் வில்சன் கொலையை கூட திமுக கூட்டணி வைகோ மணல் கொள்ளையர்கள் என்றும் திருமா வெறும் வீடியோ வைத்து குற்றாவாளிகள் என்று சொல்ல முடியாது என்றும் பேட்டி கொடுத்தனர். ஏன்? யார் சொல்லி இப்படி பேட்டி கொடுக்க வேண்டும்?
ஆக இந்துக்களை ஒன்றிணைக்கும் நபர்களைக் கொலை செய்ய,பயம் காட்ட இங்கே பயங்கரவாதம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கூட்டம் 1.திமுக 2.செய்தி ஊடகங்கள்.

Loading...

எனக்கென்னவோ இந்துக்களிலும் இதற்கு மேல் தீவிரவாத குழுக்கள் உருவாக வாய்ப்புண்டு. திமுக திக மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்து இந்துக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தீவிரவாதம் பயங்கரவாதம் நோக்கிச் செல்வார்கள் என்றால் அந்த நிலைக்குக் காரணம் இங்கே இருக்கும் அரசியல்வாதிகளும் செய்தி ஊடகங்களும் தான்.

Loading...

அனைத்து இந்து ஆதரவாளர்களும் , இந்து அமைப்புகள் மடாதிபதிகள் எல்லோரும் ஒரே சிந்தனைக்கு வரவேண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள். ஏன் என்றால் குருமூர்த்தி சார் வீட்டில் பெட்ரோல் குண்டு போட முயற்சி
வில்சன் போலீஸ் அதிகாரி படுகொலை
ரவீந்திரன் MP தாக்குதல்
திருச்சி குரு கொலை

என்று இந்த 30 நாட்கள் உள்ளாகவே வேகமாகத் திட்டமிடலுடன் நடக்கிறது. 120 கோடிக்கும் மேலாகப் பணம் PFI இந்திய என்ற மதவெறி கூட்டத்திற்கு சில நாட்களில் வந்துள்ளது. ஆக இந்துக்கள் எதிர்வினைக்குத் தயார் ஆவார்கள் என்று நினைக்கிறேன்.
திமுக – செய்தி ஊடகங்கள் தான் இங்கே இந்துக்களின் முதல் துரோகிகள் இதை மனதில் வைத்து இந்துக்கள் ஒன்றிணைய வாய்ப்புண்டு அப்படி நடந்தால் அது இந்துக்கள் தவறல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்து தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும் கொலை குற்றவாளிகள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து மற்றொரு கொலையில் ஈடுபடுவதும் தொடர்கதையாக மாறியுள்ளது. மாரிதாஸ் கருத்திற்கு திமுக என்ன பதில் சொல்ல போகிறது, அவரின் கருத்துபோல் இந்துக்களிலும் ஒரு அமைப்பு உருவானால் அதுபோல் என்ன ஆகும்?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending