Connect with us

#24 Exclusive

மணிபிளாண்ட் செடியை இப்படி வளர்த்து பாருங்கள் பணத்துக்கு என்றும் குறை இருக்காது!!!!

மணிபிளாண்ட் செடியை சரியான திசையில் வைத்து வளர்க்கவேண்டும்.இது சரியாக வளரவில்லை எனில் நேர்மறை எண்ணங்களுக்கு பதில் எதிர்மறை எண்ணங்களை கொடுத்துவிடும்.

மணிபிளாண்ட் செடியை வாடவிடக்கூடாது. அப்படி வாடினால் எதிர்மறை எண்ணங்களை கொடுத்துவிடும். மாறாக தண்ணீர் நன்கு ஊற்றி வளர்க்கவேண்டும்.

மணி பிளாண்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. இப்படி வைத்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் இருக்காது. தென்கிழக்கு திசையில்தான் வைக்கவேண்டும்..

Loading...

இதை வீட்டின் வெளியில் வைத்து வளர்பதைவிட உள்ளேவைத்து வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும் நிழலில் வைத்து வளப்பதுதான் நல்லது. செடி வாடக்கூடாது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending